Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் உதவி தொகையுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி - Mayiladuthurai News மயிலாடுதுறையில் உதவி தொகையுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் உதவி தொகையுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) மற்றும் கட்டுமான தொழில் வளர்ச்சிக்குழுமம் (CIDC) இணைந்து நடத்தக்கூடிய உதவித்தொகையுடன் இளைஞர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் 18 வயது முதல் 40 வயது வரை யாவரும் பங்கேற்கலாம்.

வேலைவாய்ப்பு பயிற்சிகள்:

  1. கட்டுமான வேலை ( Mason General)
  2. அசிஸ்டெண்ட் எலக்ட்ரீசியன் ( Assistant Electrician)
  3. கம்பி வேலை செய்பவர் (Bar Bender & Steel Fixer )
  4. கட்டுமான வேலை டைல்ஸ் கல் பதிப்பது (Mason Tiling)
  5. பிளம்பர் ( Plumber)
  6. கட்டிட பெயிண்டர் மற்றும் டெகரேட்டர் ( Construction painter & Decorator )

தேவையான ஆவணங்கள்:

கல்வி தகுதி சான்றிதழ், முகவரி சான்று, அடையாள சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 4

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
IAT தொழிற் பயிற்சி நிறுவனம்
M. A. ரசாக் டவர், இரண்டாவது தளம், கச்சேரி ரோடு, மயிலாடுதுறை.
தொலைபேசி: 9842415073