Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் மின்தடை - Mayiladuthurai News மயிலாடுதுறையில் மின்தடை - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் மின்தடை

மயிலாடுதுறை, மே 27. மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் வருகிற 28 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் மயிலாடுதுறை நகரம், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர், ஆனதாண்டவபுரம், வழுவூர் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமரன் தெரிவித்தார்.
மிகக்குறைந்த வட்டியில் 1 கிராமுக்கு ரூ. 2275 வரை தங்க நகை கடன். (விமலாம்பிகை திருமண மண்டபம் எதிரில்)