Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் - Mayiladuthurai News மயிலாடுதுறையில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டும். இந்த ஆண்டும் மயிலாடுதுறையின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலையில் வாகனங்களில் அதிக வேகமாக செல்வதால் விபத்துக்களும் ஏற்படுகின்றன. மயிலாடுதுறையில் நகரின் முக்கிய பகுதிகளான, கால்டாக்ஸ், பெரிய கடைத்தெரு, மணிகூண்டு, பேருந்து நிலையம் மற்றும் காந்திஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புனித சவேரியார் ஆலயத்தில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.விபத்து மற்றும் அசம்பாவிதங்கள் இன்றி புத்தாண்டை கொண்டாடுவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை மயிலாடுதுறை போலீசார் விதித்துள்ளனர். ஒரு வருட வாரண்டியுடன் கூடிய மொபைல் ரூ.777 மட்டுமே. 4G மொபைல் ரூ.2999 மட்டுமே. Fazee Fones 33, காமராஜர் சாலை, மயிலாடுதுறை. தொடர்புக்கு : 81110 85143