Mayiladuthurai Newsமயிலாடுதுறை பிரபல ஜவுளி கடையில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை - Mayiladuthurai News மயிலாடுதுறை பிரபல ஜவுளி கடையில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை - Mayiladuthurai News

மயிலாடுதுறை பிரபல ஜவுளி கடையில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை

மயிலாடுதுறை அக் 30, பிரபல ஜவுளி கடை சேர்ந்தவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக வந்த தகவல்களையடுத்து இன்று காலை 11 மணி முதல், இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களிலும் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இன்று காலையில் மூன்று கார்களில் வந்த 12 க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மட்டுமில்லாமல் கும்பகோணம் கிளையிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.