Mayiladuthurai Newsமயிலாடுதுறை மின்வாரிய அறிவிப்பு - Mayiladuthurai News மயிலாடுதுறை மின்வாரிய அறிவிப்பு - Mayiladuthurai News

மயிலாடுதுறை மின்வாரிய அறிவிப்பு

மயிலாடுதுறை மின்வாரிய அறிவிப்பு

1. புயல் கரையை கடக்கும் நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்படும்.
2. அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம், மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
3. மின் கம்பங்கள், மரங்கள் கீழே விழுந்து கிடந்தால் தாங்களாகவே அப்பறப்படுத்த வேண்டாம்.
4. கைபேசியை சார்ஜ் செய்து வைத்து கொள்ளவும்.
5. அவசர தேவைக்கு மெழுகுவர்த்தி, உணவு மற்றும் முதல் உதவி மருத்துகள் வாங்கி வைத்துக் கொள்ளவும்.

அவசர அலைபேசி எண்

மயிலாடுதுறை துணை மின்நிலையம் : 04364 – 252 218
மாவட்ட நிர்வாகம் : 1077