Mayiladuthurai Newsகஜா புயலின் நகர்வை காண - Mayiladuthurai News கஜா புயலின் நகர்வை காண - Mayiladuthurai News

கஜா புயலின் நகர்வை காண

கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட்டுவிட்டது. புயல் 10 கிமீ வேகத்தில் நகர்கிறது.கஜா புயலின் மையப்பகுதி அதாவது கண் பகுதி 20 கிமீ தொலைவில் நகர்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் எங்கே நகர்கிறது என்பதை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து பார்க்கலாம்.
அனைத்து விதமான மொபைல்களும் சிறந்த முறையில் குறித்த நேரத்தில் சர்வீஸ் செய்து தரப்படும். ஸ்ரீராம் டெலிகம்யூனிகேசன், ராம் நிவாஸ் காம்ப்ளக்ஸ், சங்கீதா மொபைல்ஸ் பின்புறம், கச்சேரி சாலை, மயிலாடுதுறை. தொடர்புக்கு: 04364 – 227944 / 96774 15215