Mayiladuthurai Newsபூம்புகார் கடலில் குளித்த மயிலாடுதுறை கல்லூரி மாணவிகள் பலி - Mayiladuthurai News பூம்புகார் கடலில் குளித்த மயிலாடுதுறை கல்லூரி மாணவிகள் பலி - Mayiladuthurai News

பூம்புகார் கடலில் குளித்த மயிலாடுதுறை கல்லூரி மாணவிகள் பலி

மயிலாடுதுறை டிசம்பர் 19, மயிலாடுதுறை, ஞானாம்பிகை அரசினர் கலைக்கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் 7 பேர் இன்று காலை பூம்புகார் கடலில் குளித்துள்ளனர். அப்போது கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட மூன்று மாணவிகள் உயிரிழந்தனர். அவர்களது உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு மாணவிகள் நலமுடன் உள்ளனர். ஒருவர் திருவாரூர் மருத்துவமனையிலும் மற்றொருவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கட்டிடங்கள் எவ்வித அதிர்வின்றி சிறந்த முறையில் உடைத்து தரப்படும். கான்கிரீட்டில் துளையிட்டு கெமிக்கல் மூலம் கம்பி இணைத்து தரப்படும். சீலிங்கில் பேன், ஊஞ்சல், குழந்தை தொட்டில் ஹூக்கு பிட்டிங்ஸ் செய்து தரப்படும். மெஷின்கள் சர்வீஸ், ஸ்பேர் & சேல்ஸ், 12, காந்திஜி ரோடு, கூறைநாடு, மயிலாடுதுறை. தொடர்புக்கு: 94438 73581