Mayiladuthurai Newsமயிலாடுதுறை துலாக்கட்டத்தில் அந்திம புஷ்கரம் பூர்த்தி விழா - Mayiladuthurai News மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் அந்திம புஷ்கரம் பூர்த்தி விழா - Mayiladuthurai News

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் அந்திம புஷ்கரம் பூர்த்தி விழா

விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 22, 23ந்தேதி 08.10.2018 மற்றும் 09.10.2018 வரை வேத பாராயண வேள்வி யாகத்துடன் அந்திம புஷ்கர விழா மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் முதல்நாள் நிகழ்வான இன்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் மாண்புமிகு ஓ. எஸ். மணியன் அவர்கள் கலந்து கொண்டு காவிரியில் புனித நீராடினார்இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் V. இராதாகிருஷ்ணன் அவர்களும், அதிமுக நகர செயலாளர் V. G. K செந்தில்நாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.