Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - Mayiladuthurai News மயிலாடுதுறையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

05-10-2018 அன்று காலை 10 மணிக்கு மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா இராமதாசு அவர்களின் வழிகாட்டுதலின்படி பாமக சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாநில துணை பொதுசெயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி அவர்களின் தலைமையில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் தங்க அய்யாசாமி, மாநில துணை அமைப்பு செயலாளர் காசி பாஸ்கரன், மாவட்ட செயலாளர் R.விமல், முன்னாள் மாவட்ட செயலாளர் குத்தாலம் கணேசன், நகர தலைவர் கமல்ராஜா, மாவட்ட இளைஞரணி பொருப்பாளர்கள் சுரேஷ், சிட்டி.செந்தில் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.