Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
பசுமை தாயகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
- பிரபு | நேரம்: Sunday, August 02, 2020, 10:24 AM | Views (54)
IMG
அக்டோபர் 2, மகாத்மா காந்தி பிறந்தநாளில் பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு என்ற நோக்கத்தோடு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பை வழங்கும் பிரச்சார நிகழ்ச்சி, மருத்துவர் இராமதாசு அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பபட்டது. இதன் முத்தாய்ப்பாக நாகை மாவட்ட பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் 02-10-2018 அன்று மாலை 6 மணிக்கு பாமக மாநில துணை பொதுசெயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் மயிலாடுதுறை தபால் நிலையம் எதிரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் R.விமல், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் வி.சி.கே காமராஜ், மாநில துணை அமைப்பு செயலாளர் காசி பாஸ்கரன், மாவட்ட இளைஞரணி பொருப்பாளர்கள் சுரேஷ், சிட்டி.செந்தில், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் K. அமீருதீன், பசுமை தாயகம் மாவட்ட செயலாளர் சற்குரு, நகர அமைப்பாளர் சென்சாய்.R. முருகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News