Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
  •   |  
  • மயிலாடுதுறையில் பொதுமக்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்
  •   |  
  • சீர்காழி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை
  •   |  
  • குப்பையில் கிடந்த வெள்ளி கிரீடம்
  •   |  
  • மயிலாடுதுறை பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு
  •   |  
  • சீர்காழியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • சீர்காழியில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம்
  •   |  
  • சீர்காழி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
சீர்காழி அருகே பட்டாசு வெடிக்காத ஆச்சரிய கிராமம்
- மயிலாடுதுறை T.பிரபு | நேரம்: Sunday, November 15, 2020, 03:37 PM | Views (203)
IMG

நவம்பர் 15, 2020. சீர்காழி அருகே பெரம்பூரில் வவ்வால்களை பாதுகாக்க 150 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் இருந்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது பெரம்பூர் கிராமம். விவசாயம் நிறைந்த இந்தக் கிராமத்தின் நடுவே 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலமரம் ஒன்று வேரூன்றி நிமிர்ந்து நிற்கிறது.

இதில் பல்லாயிரக்கணக்கான வவ்வால்கள் வசித்து வருகின்றன. வவ்வால்களை பாதுகாக்க இளைஞர்கள் கொண்ட வேட்டை தடுப்பு குழு ஒன்றை கிராமமக்கள் அமைத்துள்ளனர். மேலும், சத்தம் கேட்டு வவ்வால்களுக்கு பாதிப்பு ஏற்படும் காரணத்தினால் தீபாவளி தினத்தன்று கிராம மக்கள் பட்டாசுகள் வெடிப்பதில்லை.

பட்டாசு சப்தத்தால் வவ்வால்கள் அச்சமடையும் என்பதால் பல ஆண்டுகளாக இந்த வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News