Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
  •   |  
  • மயிலாடுதுறையில் பொதுமக்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்
  •   |  
  • சீர்காழி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை
  •   |  
  • குப்பையில் கிடந்த வெள்ளி கிரீடம்
  •   |  
  • மயிலாடுதுறை பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு
  •   |  
  • சீர்காழியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • சீர்காழியில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம்
  •   |  
  • சீர்காழி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
சாலைகளில் திரியும் மாடுகளால் மக்கள் அவதி
- மயிலாடுதுறை T.பிரபு | நேரம்: Monday, November 09, 2020, 09:46 PM | Views (202)
IMG

நவம்பர் 9, 2020. மயிலாடுதுறை நகர பகுதியில் கால்நடை வைத்திருப்போர் அவற்றுக்கு நகராட்சியிடம் முறையான அனுமதி பெற்று, தங்கள் வளாகத்துக்குள்ளேயே கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளர்க்க வேண்டும். சாலைகளிலோ, பொது இடங்களிலோ கால்நடை களைத் திரியவிடக் கூடாது. ஆனால் கால்நடைகள் வளர்ப்போர் பலரும் விதிகளை பின்பற்றாமல் போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலை உட்பட நகர சாலைகளில் கால்நடைகளை திரியவிடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதுடன், போக்குவரத்து நெரிசல் உட்பட பல்வேறு வழிகளில் அவதிக்குள்ளாகின்றனர்.

இதனால் மயிலாடுதுறை நகர சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்துக்கும் கேடு விளைவதைத் தடுக்கும் வகையில், மயிலாடுதுறையில் நகராட்சி ஆணையர் அண்ணாமலை அவர்களின் உத்தரவின் பேரில் ஆய்வாளர்கள் இராமையன், பிச்சமுத்து மற்றும் நகராட்சி ஊழியர்கள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து மயிலாடுதுறை திருவிழந்தூர் பகுதியில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர்.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News