Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
  •   |  
  • மயிலாடுதுறையில் பொதுமக்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்
  •   |  
  • சீர்காழி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை
  •   |  
  • குப்பையில் கிடந்த வெள்ளி கிரீடம்
  •   |  
  • மயிலாடுதுறை பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு
  •   |  
  • சீர்காழியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • சீர்காழியில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம்
  •   |  
  • சீர்காழி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
ரூ 2 1/2 லட்சம் மோசடி ஊராட்சி பெண் செயலாளர் பணி இடை நீக்கம்
- மயிலாடுதுறை T.பிரபு | நேரம்: Sunday, November 01, 2020, 08:55 PM | Views (411)
IMG

நவம்பர் 1, 2020. மயிலாடுதுறை நகரையொட்டி திருவாரூர் சாலையில் பட்டமங்கலம் ஊராட்சி உள்ளது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் பல வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதனால் பட்டமங்கலம் ஊராட்சி வருவாய் அதிகம் உள்ள ஊராட்சியாக இருந்து வருகிறது. இந்த ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தணிக்கை நடந்தது. தணிக்கையின்போது வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட்ட வரி வருவாய் கடந்த ஒரு ஆண்டாக முறையாக ஊராட்சி கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருந்தது தெரிய வந்தது.

இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை தணிக்கை துறையினர் மேலும் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். ஆய்வில், ஊராட்சியில் போலியாக ரசீது தயார் செய்து வீட்டு வரி, தொழில் வரி வசூல் செய்யப்பட்டு ரூ.2½ லட்சம் வரை மோசடி செய்ததாக அந்த ஊராட்சி செயலாளர் பிரியாவை தற்காலிக பணிநீக்கம் செய்து மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சரவணன் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் போலி பில் தயார் செய்து வரி வசூல் செய்தது தொடர்பான ஆவணங்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் இது தொடர்பான மேல் நடவடிக்கையை கலெக்டர் மேற்கொள்வார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News