Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் நலத்திட்ட உதவிகள்
- பிரபு | நேரம்: Sunday, August 02, 2020, 09:13 AM | Views (47)
IMG
மயிலாடுதுறை டிசம்பர் 12, திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 69 பிறந்தநாளை மயிலாடுதுறை ரஜினி மக்கள் மன்றத்தினர் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்து தங்கள் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடினர். ஆதரவற்றோருக்கும் அன்பகம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் காலை உணவு வழங்கிய பின்னர் இந்து, இஸ்லாமிய மற்றும் கிருஸ்தவ ஆலயங்களில் வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான மெத்தை, ஆடை உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கிய பின்னர் இரத்ததானமும் செய்தனர். நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்த மயிலாடுதுறை மணிகூண்டு கடிகாரத்தையும் நகராட்சி அனுமதி பெற்று சரி செய்தனர். திருவிழந்தூரை சேர்ந்த மைதிலி என்ன ஏழை பெண்மணிக்கு தையல் இயந்திரம் வழங்கினர். இந்நிகழ்ச்சிகளில் நாகை மாவட்ட பொறுப்பாளர் கலியராஜ், மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், நகர செயலாளர் பவுன் முருகானந்தம், மாவட்ட இளைஞரணி செயலாளர் இராமகிருஷ்ணன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News