Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
  •   |  
  • மயிலாடுதுறையில் பொதுமக்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்
  •   |  
  • சீர்காழி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை
  •   |  
  • குப்பையில் கிடந்த வெள்ளி கிரீடம்
  •   |  
  • மயிலாடுதுறை பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு
  •   |  
  • சீர்காழியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • சீர்காழியில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம்
  •   |  
  • சீர்காழி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
சீர்காழியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு
- மயிலாடுதுறை T.பிரபு | நேரம்: Sunday, November 01, 2020, 10:06 AM | Views (220)
IMG
நவம்பர் 1, 2020. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் மேட்டுத்தெரு, பனமங்கலம் பகுதிகளில் பொதுமக்கள் நலன்கருதி வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டமான அம்மா நடமாடும் ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளர் கனகசபாபதி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் முருகேசன், சீர்காழி கூட்டுறவு சார்பதிவாளர் மணிகண்டன், கொள்ளிடம் கூட்டுறவு சார்பதிவாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர கூட்டுறவு வங்கி தலைவர் பக்கிரிசாமி வரவேற்றார். சீர்காழி எம்எல்ஏ பாரதி, நடமாடும் ரேஷன் கடையை துவக்கிவைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News