Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
  •   |  
  • மயிலாடுதுறையில் பொதுமக்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்
  •   |  
  • சீர்காழி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை
  •   |  
  • குப்பையில் கிடந்த வெள்ளி கிரீடம்
  •   |  
  • மயிலாடுதுறை பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு
  •   |  
  • சீர்காழியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • சீர்காழியில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம்
  •   |  
  • சீர்காழி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
மயிலாடுதுறை பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு
- மயிலாடுதுறை T.பிரபு | நேரம்: Wednesday, October 28, 2020, 03:35 PM | Views (749)
IMG

அக்டோபர் 28, 2020. மயிலாடுதுறை அருகே 1200 ஆண்டு பழமை வாய்ந்த கோயில் வளாகத்தில் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது.மயிலாடுதுறை அருகே உள்ள விளநகர் பகுதியில் துறைகாட்டும் வள்ளலார் கோயில் உள்ளது. இந்த கோயில் அடுத்த மாதம் 4ம்தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் துரிதமாக தற்போது நடக்கிறது. இந்நிலையில் கோயிலின் வடபுறத்தில் மழைநீர் சேமிப்புத்தொட்டி 2 கட்டப்பட்ட வருகிறது. இதற்காக 10 அடி ஆழத்தில் குழி தோண்டியபோது கோயிலின் உள்பிரகார சுவற்றை ஒட்டியவாறு மிகப்பழமை வாய்ந்த மெல்லிய செங்கற்களால் 4 அடிக்கு 4அடி கொண்ட சுவர் ஒன்று இருந்தது.

அந்த சுவற்றை உடைத்து பார்த்தபோது சுரங்கம் ஒன்று இருந்தது தெரியவந்தது. அதன் உள்ளே 10அடி தூரம்வரை சென்று பார்த்தபோது அங்கே ஒரு சுவர் உள்ளது தெரியவந்தது. இந்த சுரங்கம் குறித்த செய்தி இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News