Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற ஊட்டச்சத்து உறுதிமொழி மற்றும் பேரணி
- பிரபு | நேரம்: Sunday, August 02, 2020, 09:10 AM | Views (57)
IMG
மயிலாடுதுறை செப் 20, மயிலாடுதுறை வட்டாரத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகள், நடுநிலபள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலபள்ளிகளில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் செப்டம்பர் 1 முதல் 30 வரை நடைபெற்று கொண்டுருக்கும் போஷன் அபியான் தேசிய ஊட்டச்சத்து மாதவிழாவை முன்னிட்டு இன்று சித்தர்காடு ஏ.அர்.சி விஸ்வநாதன் கலைக்கல்லூரியில் இன்று இயற்கை உணவின் அவசியம் மற்றும் பாரம்பரிய உணவின் முக்கியத்துவம் பற்றி மயிலாடுத்துறை வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.கு. சாயிராபானு தலைமையுரை ஆற்ற திரு.வினோத் குழந்தைகள் நல பாதுகாப்பு நல மாவட்ட தலைவர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.முன்னதாக கல்லூரியின் நாட்டு நலத்திட்ட ஆசிரியர் வரவேற்புரை வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் அங்ஙவாடி பணியாளர்களின் திட்டம் குறித்த கண்காட்சியும், நாடகம் மூலம் கண்ணோடு கருத்தும் அளிக்கப்பட்டது.இதில் திருமதி ராபியா அவர்கள் உறுதிமொழி கூற அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் பணியாளர்களின் உறுதிமொழி மற்றும் பேரணி சிறப்பாக நடைபெற்றது. போஷன் அபியான் ஊட்டச்சத்து உறுதிமொழி, பேரணி மற்றும் ஊட்ட சத்து விழுப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News