அக்டோபர் 22, 2020. மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் காவல்நிலைய எஸ்.எஸ்.ஐ. அருள் என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Your phone number will not be published. Required fields are marked *