Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
  •   |  
  • மயிலாடுதுறையில் பொதுமக்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்
  •   |  
  • சீர்காழி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை
  •   |  
  • குப்பையில் கிடந்த வெள்ளி கிரீடம்
  •   |  
  • மயிலாடுதுறை பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு
  •   |  
  • சீர்காழியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • சீர்காழியில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம்
  •   |  
  • சீர்காழி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
சாதிரீதியில் தாக்குதல் நடத்துவதாக ஊராட்சி தலைவர் புகார்
- மயிலாடுதுறை T.பிரபு | நேரம்: Tuesday, October 13, 2020, 08:31 AM | Views (248)
IMG

அக்டோபர் 13, 2020. மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 23 வயது பிரியா பெரியசாமி பட்டியலினத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணுக்கு நாற்காலி தேவையா? ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவர் ராஜகோபால் விமர்சித்ததாக பிரியா பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். ஊராட்சிக்கான நிதியை பெற கையெழுத்திட துணை தலைவர் மறுப்பதாகவும் குற்றம் சட்டியுள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News