Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
  •   |  
  • மயிலாடுதுறையில் பொதுமக்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்
  •   |  
  • சீர்காழி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை
  •   |  
  • குப்பையில் கிடந்த வெள்ளி கிரீடம்
  •   |  
  • மயிலாடுதுறை பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு
  •   |  
  • சீர்காழியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • சீர்காழியில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம்
  •   |  
  • சீர்காழி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
மயிலாடுதுறையில் பொதுமக்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்
- மயிலாடுதுறை T.பிரபு | நேரம்: Saturday, October 03, 2020, 10:48 PM | Views (439)
IMG
அக்டோபர் 3, 2020.

மயிலாடுதுறை மாவட்டம், நல்லத்துக்குடி பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தினர் கவர்ச்சிகர முதலீட்டு திட்டங்களை அறிவித்தனர். இதில் ஏராளமானோர் முதலீடு கட்டிய சில மாதங்கள் கழிந்த பின்னரும் பரிசு பொருட்கள் மற்றும் கமி‌ஷன் தொகை எதுவும் கிடைக்காததால் பலர், நிறுவன ஏஜெண்டுகளை தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர், கொரோனா ஊரடங்கால் காலதாமதம் ஆவதாக கூறி உள்ளனர்.

இந்நிலையில் நல்லத்துக்குடி பகுதியில் உள்ள ஒருவர் வீட்டுக்கு வந்த நிதி நிறுவன ஏஜெண்டை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பூரை சேர்ந்த அன்பழகன், ஞானப்பிரகாசம் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News