Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
மயிலாடுதுறையில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியருக்கு கொரோனா
- மயிலாடுதுறை T.பிரபு | நேரம்: Sunday, September 06, 2020, 12:27 PM | Views (326)
IMG

செப்டம்பர் 6, 2020. மயிலாடுதுறை மாவட்டம். மயிலாடுதுறையில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியருக்கு கொரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் 3 நாள்களுக்கு மூடப்பட்டது.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் சோக்கப்பட்டாா். இதனை தொடா்ந்து, மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டாட்சியா் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News