Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
- மயிலாடுதுறை T.பிரபு | நேரம்: Saturday, September 05, 2020, 09:10 PM | Views (240)
IMG

செப்டம்பர் 5, 2020. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அரசு மருத்துவமனை கொரோனா பிரிவில் முறையாக உணவு வழங்கவில்லை என கூறி கொரோனா நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வார்டை விட்டு வெளியே வந்து 40க்கும் மேற்பட்ட நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிகிச்சை பெற்று வந்தவர்கள் தங்களின் வீட்டிற்கே செல்வதாக கூறி மருத்துவமனையில் வாக்குவாதம் செய்தனர்.

கொரோனா சிகிச்சைப்பிரிவு துவங்கிய நாள் முதல் சீர்காழி சேவை சங்கம் நிதியுதவியுடன் மூன்று வேளையும் தனியார் உணவகத்தில் உணவு தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த இரு தினங்களாக அரசு மருத்துவமனை உணவகத்தில் உணவு தயாரித்து வழங்கப்படுவதாகவும், இந்த உணவு தரமற்று சாப்பிடமுடியாத வகையில் இருப்பதாகவும் கூறி கரோனா நோய்தொற்றாளர்கள் வார்டை விட்டு வெளியே வராண்டாவிற்கு வந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News