Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடா?
- மயிலாடுதுறை T.பிரபு | நேரம்: Thursday, September 03, 2020, 04:25 PM | Views (204)
IMG

செப்டம்பர் 3, 2020. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு, பிறக்கும் குழந்தைகளுக்கு அதன் தாக்கம் இருக்கும். இதனால், குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் அதற்கான தடுப்பூசி போடப்பட வேண்டும்.

ஆனால், மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் மஞ்சள் காமாலை தடுப்பூசி மருந்தை இருப்பு வைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும், இந்த மருந்து தனியார் மருந்தகங்களில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாவும், அதை வாங்கி வந்தே குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டிய நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News