Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
மயிலாடுதுறையில் தீ விபத்து
- பிரபு | நேரம்: Sunday, August 02, 2020, 09:05 AM | Views (87)
IMG
மயிலாடுதுறை மே 28, மயிலாடுதுறை கேணிக்கரையில் குடிசை வீடுகள் நிறைந்த பகுதியில் இன்று மாலை 5:30 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திருவாரூர் ரோடு அருகே உள்ள கேணிக்கரையில் குடிசைகள் நிறைந்த பகுதியில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. குடிசை வீடு ஒன்றில் பற்றிய தீ, காற்றின் வேகத்தில், அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. நிகழ்விடத்திற்கு, தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்புத்துறையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, அணைத்தனர். இந்த தீ விபத்தில், வீடுகளிலிருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News