Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
மயிலாடுதுறை - இருசக்கர வாகனம் உரசிச் சென்ற பிரச்சனை வாலிபர் படுகொலை
- மயிலாடுதுறை T.பிரபு | நேரம்: Sunday, August 30, 2020, 09:56 AM | Views (858)
IMG

ஆகஸ்ட் 30, 2020. மயிலாடுதுறை மாவட்டம். மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை கன்னி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (23). இவர் நேற்று இரவு 8 மணிக்கு வீட்டிற்கு சென்றபோது அவரது இரு சக்கர வாகனம் அப்பகுதியில் நின்றிருந்த இரண்டு பேர் மீது உரசியது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. மோதலாக உருவெடுத்தது இதில் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்கள் விஜய்யை கத்தியால் குத்தினார்.

கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்த விஜய் பரிதாபமாக உயிர் இழந்தார். காவல்துறையினர் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் படுகொலை சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் இரு பிரிவினர் இடையே மீண்டும் மோதல் நிகழும் நிலை உருவாகியுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் இந்த பகுதியில் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News