Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
  •   |  
  • மயிலாடுதுறையில் பொதுமக்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்
  •   |  
  • சீர்காழி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை
  •   |  
  • குப்பையில் கிடந்த வெள்ளி கிரீடம்
  •   |  
  • மயிலாடுதுறை பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு
  •   |  
  • சீர்காழியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • சீர்காழியில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம்
  •   |  
  • சீர்காழி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனின் மனைவி காலமானார்.
- மயிலாடுதுறை T.பிரபு | நேரம்: Friday, August 28, 2020, 11:43 AM | Views (475)
IMG

ஆகஸ்ட் 28, 2020. தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழக கைத்தறித்துறை அமைச்சரும் மயிலாடுதுறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் நெஞ்சுவலி காரணமாக இன்று (28/08/2020) காலை உயிரிழந்தார்.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News