Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
  •   |  
  • மயிலாடுதுறையில் பொதுமக்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்
  •   |  
  • சீர்காழி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை
  •   |  
  • குப்பையில் கிடந்த வெள்ளி கிரீடம்
  •   |  
  • மயிலாடுதுறை பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு
  •   |  
  • சீர்காழியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • சீர்காழியில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம்
  •   |  
  • சீர்காழி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
மயிலாடுதுறை பட்டவர்த்தியில் தீ விபத்து
- மயிலாடுதுறை T.பிரபு | நேரம்: Thursday, August 27, 2020, 05:09 PM | Views (570)
IMG

ஆகஸ்ட் 27, 2020. மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பட்டவர்த்தி சிவன்கோயில் தெருவில் சரவணன் (30) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது குடிசை வீட்டில் இன்று மதியம் 12:30 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குடிசை வீட்டில் பற்றிய தீ, காற்றின் வேகத்தில், முற்றிலும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. நிகழ்விடத்திற்கு, தீயணைப்பு வண்டிகளில் வந்த மணல்மேடு தீயணைப்புத்துறையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், வீட்டிலிருந்த இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News