Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
சீர்காழி எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி
- மயிலாடுதுறை T. பிரபு | நேரம்: Thursday, August 27, 2020, 02:04 PM | Views (248)
IMG

ஆகஸ்ட் 27, 2020. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று தமிழக முதல்வர் வரும் நிலையில் பரிசோதனை மேற்கொண்ட எம்.எல்.ஏ பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று மாலை வரை முதல்வரை வரவேற்பதற்கான பணிகள் குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீர்காழி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாரதி சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனையடுத்து சீர்காழி சட்டமன்ற உறுப்பினருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News