Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
மயிலாடுதுறை கால்நடை மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
- மயிலாடுதுறை T. பிரபு | நேரம்: Wednesday, August 26, 2020, 06:36 PM | Views (215)
IMG
ஆகஸ்ட் 26, 2020. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கால்நடை மருத்துவமனையில் இன்று (26.08.2020) மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் திரு வி.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆய்வு செய்தார். மயிலாடுதுறை அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என புகார்கள் வந்ததையடுத்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் கால்நடை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அருகில் கால்நடை உதவி இயக்குனர் முத்துக்குமாரசாமி, நகராட்சி பொறியாளர் குமார் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News