Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று - கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடல்
- மயிலாடுதுறை T.பிரபு | நேரம்: Wednesday, August 26, 2020, 05:04 PM | Views (106)
IMG

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்த பட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கடந்த திங்கள்கிழமை மூடப்பட்டது.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளா் ஒருவருக்கு கடந்த புதன்கிழமை செய்யப்பட்ட கரோனா பரிசோதனை முடிவு திங்கள்கிழமை வெளியானது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் சோக்கப்பட்டாா்.

தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ஒருநாள் விடுமுறை அறிவித்து, அலுவலகம் மூடப்பட்டது. மேலும், அருகில் உள்ள வட்டார கல்வி அலுவலகம், வட்டார சேவை மையம் ஆகியவைகளும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன.

இதேபோல, புதுப்பட்டினம் தேசிய வங்கி கிளை ஒன்றில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அந்த வங்கிக் கிளையும் மூடப்பட்டது.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News