Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
மயிலாடுதுறை தூய்மை பணியில் இளைஞர்கள்
- மயிலாடுதுறை T. பிரபு | நேரம்: Saturday, August 22, 2020, 04:48 PM | Views (132)
IMG

ஆகஸ்ட் 21 2020, மயிலாடுதுறை மாவட்டம். மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அகில இந்திய முக்குலத்தோர் பாசறை சார்பில் இளைஞர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை காவல் நிலையம் அருகே தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் செல்லும் வழியில் பாலம் அருகே கொட்டப்படும் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளால் அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனை கண்ட அகில இந்திய முக்குலத்தோர் பாசறையை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு சுத்தம் செய்தனர்.

பொதுமக்களும் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டாமல் பொது இடங்களை தூய்மையான வைத்திருக்க வேண்டும் என்பதே தூய்மை பணியில் ஈடுபட்ட இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News