Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
- மயிலாடுதுறை T. பிரபு | நேரம்: Friday, August 21, 2020, 01:28 PM | Views (142)
IMG
ஆகஸ்ட் 21 2020, மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக மாவட்ட கழக செயலாளர் திரு.வி.ஜி.கே செந்தில்நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திரு என்.ரெங்கநாதன், ஒன்றிய துணை பெருந்தலைவர் திருமதி மகேஸ்வரி முருகவேல், மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News