Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
மயிலாடுதுறையை சேர்ந்த சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார்
- மயிலாடுதுறை த.பிரபு | நேரம்: Sunday, August 02, 2020, 11:01 AM | Views (35)
IMG
மயிலாடுதுறையில் 1940ம் ஆண்டு பிறந்த இவர் சாயாவனம் என்ற நாவலை மூலமாக நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு 1970களில் அறிமுகமானவர் புதினத்தை தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது சகாக்களுடன் இணைந்து கசட தபர என்ற இலக்கிய இதழை உருவாக்கினார் பின்னர் குறும்படங்களை இயக்கினார் தமிழக அரசின் லலித் கலா அகாடமி முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில் 1995இல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் வழங்கி ஊக்குவித்தது இவரது தென்னிந்திய சுட்டமண் சிலைகள் பற்றிய ஆய்வினை அடிப்படையாகக்கொண்டு சென்னை தூர்தர்ஷன் 1839 ஆம் ஆண்டு பிரசில் நீக்ரோ திரைப்படவிழாவில் முதன்முதலாக 20 நிமிட காவல் தெய்வங்கள் என்னும் ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டது பின்னர் சிற்பி தனபால் ஜெயகாந்தன் அசோகமித்திரன் அவரது வாழ்வை குறும்படங்கள் ஆக்கியுள்ளார்.
    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News