Breaking News
  •   |  
  • தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
  •   |  
  • மயிலாடுதுறையில் புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை ஏன் தோண்டி எடுப்பதில்லை? நீதிமன்றம் கேள்வி
  •   |  
  • நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்ததி ல் பெருமையடைகிறேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
  •   |  
  • மயிலாடுதுறை பள்ளி கட்டிட பூமி பூஜை துவக்கவிழா
  •   |  
  • மயிலாடுதுறை ரீசார்ஜ் செய்ய வந்த பெண். இளைஞர்.. இப்போ கம்பி எண்ணுகிறார் தம்பி!
  •   |  
  • மயிலாடுதுறை - இலவச கொரோனா பரிசோதனை முகாம்
  •   |  
  • சீர்காழியில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
  •   |  
  • கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
  •   |  
  • மயிலாடுதுறை அருகே திருட்டு சம்பவம்.
  •   |  
  • மயிலாடுதுறையில் பொதுமக்களை ஏமாற்றிய நிதி நிறுவனம்
  •   |  
  • சீர்காழி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை
  •   |  
  • குப்பையில் கிடந்த வெள்ளி கிரீடம்
  •   |  
  • மயிலாடுதுறை பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு
  •   |  
  • சீர்காழியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • பிளாஸ்டிக் பை உபயோகித்த கடைகளுக்கு அபராதம்
  •   |  
  • சீர்காழியில் தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகை சாயும் அபாயம்
  •   |  
  • சீர்காழி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
தெலுங்கானாவில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மக்கள்
- பிரபு | நேரம்: Tuesday, August 18, 2020, 01:49 PM | Views (170)
IMG

மயிலாடுதுறை மே 8, மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகேயுள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி என்பவரின் மகன் சங்கர் உள்ளிட்ட 14 இளைஞர்கள் கடந்த பிப்ரவரி மாத துவக்கத்தில் சிற்ப வேலை செய்வதற்காக தெலுங்கான மாநிலம் நிஜாம்பாத் மாவட்டத்தில் உள்ள அன்னாரம் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கொடிய தாக்குதலால் ஏற்பட்டுள்ள ஊரடங்கால் இந்த இளைஞர்கள் தெலுங்கானாவில் சிக்கி தவித்து வருகின்றனர்.

தமிழர் ஒருவர் ஆளுநராக உள்ள தெலுங்கானாவில் உணவின்றி தவித்து வரும் மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்களை மீட்டு வரவேண்டும் என்பதே மயிலாடுதுறை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Share:

Leave a Comment

Your phone number will not be published. Required fields are marked *

 

முக்கியச் செய்திகள்

Latest News